நபிகள் விவகாரம் - குற்றம் செய்த யாரையும் விடமாட்டோம் - யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை

'நபிகள் விவகாரம்' - "குற்றம் செய்த யாரையும் விடமாட்டோம்" - யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை

உத்தரபிரதேசத்தில் வன்முறையை தூண்டிய யாரையும் விடமாட்டோம் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
12 Jun 2022 6:38 PM IST